Page load depends on your network speed. Thank you for your patience.

Loading...

சாரதா நவராத்திரி மஹோத்சவம் - ஸ்ரீ பங்காரு காமாக்ஷி கோவில், தஞ்சாவூர் , அக்டோபர் 15 - 23, 2012

காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அநுக்ரஹத்துடன்  சாரதா நவராத்திரி மஹோத்சவம் தஞ்சாவூர் மேல வீதி,  ஸ்ரீ பங்காரு காமாக்ஷி கோவிலில் வருகின்ற அக்டோபர் 15 முதல் 23 வரை நடைபெற உள்ளது. விசேஷ பூஜைகள் மற்றும் அலங்காரம் ஸ்ரீ காமாக்ஷி அம்மனுக்கு செய்யப்படும். நவராத்திரி விழாவை ஒட்டி ஒவ்வொரு மாலையும் பல்வேறு இசை நிகழ்சிகள்  நடைபெற காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்பாள் தேவஸ்தான சாரதா நவராத்திரி கலை நிகழ்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.

 


மேலும் செய்திகள்