Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

வேத சம்மேலன் நிகழ்ச்சி, திருவான்மியூர், சென்னை - அக்டோபர் 4 - 7 2012


ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அனுக்கிரஹத்துடன், வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபா மேற்கு வங்கி தெரு, திருவான்மியூர் , சென்னை ஸ்ரீ அமரபாரதி கல்யாண மண்டபத்தில் வருகின்ற அக்டோபர் 4 முதல் 7 வரை வேத சம்மேலன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். பக்தர்கள் சம்மேலனில் கலந்து கொண்டு ஸ்வாமியின் அருள் மற்றும் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அருளைப் பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் செய்திகள்